mexico மெக்சிகோ: இடதுசாரி கட்சி வெற்றி:முதல் பெண் ஜனாதிபதி ஆகிறார் ஷின்பாம் நமது நிருபர் ஜூன் 3, 2024 மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷின்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.